கருப்பட்டி (பனை வெல்லம்) தேவை உள்ளவர்கள் பகிரி (What’s App) 9487624149 இந்த என்னிற்க்கு அழைத்திடுங்கள்.

 

15027941_338723479853413_1844514932196530043_n

இந்த பதிவை நன்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள், படியுங்கள், பெற்றுக் கொள்ளுங்கள்
வணக்கம் நான் மணிவண்ணன் கிருஷ்ணகிரி மாவட்டம்
நாங்கள் பல வருடங்களாக மூன்று நான்கு தலைமுறையாக பனை ஏறும் தொழில் செய்துவருகிறோம்.
தரமாக கருப்பட்டி (பனை வெல்லம்)காய்ச்சி இடைதரகர்கள் கையில் கொடுத்துவிட்டோம்.
ஆனால் சென்ற தை மாதம் முதல் 6 மாதம் நேரடியாக விற்பனை செய்தோம். கருப்பட்டி தரமாக இருந்ததால் இயற்கை அங்காடி உள்பட நல்ல வரவேர்ப்பு கிடைத்தது ஆனால் கருப்பட்டி கிடைக்கும் என்ற செய்தியை அனைவரிடமும் சென்று சேர்க்க முடியவில்லைை
பணம் பற்றாக்குறை காரணமாக கையிருப்பு (stock) வைக்க முடியவில்லை அடுத்த மாதம் விற்பனை துவங்க உள்ளது
(இந்த பதிவை மற்றவர்களுக்கு (பகிரிகுழு)பகிர்ந்து எங்கள் வாழ்வாதாரத்திற்க்கு உதவிடுங்கள் நீங்கள் பகிர்வதன் மூலம் பெறுபவர்களுக்கு தரமான கருப்பட்டி கிடைக்கும் எங்கள் வாழ்வாதாரமும் மேம்படும்.

01-01-2017 இன்று முதல் மீன்டும் நேரடி விற்பனையை துவங்க உள்ளேன் தரமான கருப்பட்டியை (பனை வெல்லம்)உங்களுக்கு நேரடியாகவே கொண்டுவந்து சேர்ப்பதே எனது நோக்கம்.
(கலப்படத்தை மறந்திடு தரத்தை நினைத்திடு)
தரத்தை முன்னிருத்தியே எனது (வியாபாரம்) விற்பனை

கருப்பட்டி (பனை வெல்லம்) தேவை உள்ளவர்கள் பகிரி (What’s App) 9487624149 இந்த என்னிற்க்கு அழைத்திடுங்கள்.
நீங்கள் எத்தனை கிலோ தேவை உள்ளது என்று பதிவு செய்தால்தான் அதற்க்கு தகுந்தாற்போல் சேமித்துவைக்க முடியும்
சென்ற வருடம்போல் இல்லாமல் இந்த வருடம் 12 மாதமும் கொடுக்க முயற்ச்சி செய்து வருகிறேன்.
இது வரை 176 நன்பர்கள் முன் பதிவு செய்துள்ளனர்.
KPN பார்சல் சர்வீஸ் அல்லது ST கொரியர் மூலம் உங்கள் வீட்டிற்க்கு அல்லது இயற்கை அங்காடிகளுக்கு வந்து சேரும்.
வெளிநாட்டிற்க்கும் ஏற்றுமதி செய்யலாம் அந்தளவிர்க்கு தரமாகவும் சுத்தமாகவும் இயற்கையாகவும் (Organic) கிடைக்கும்.
எங்களுக்கு வெளிநாட்டிற்க்கு ஏற்றுமதி செய்ய தெரியாது அந்தளவிற்க்கு வசதியும் இல்லை யாரெனும் வெளிநாட்டிற்க்கு ஏற்றுமதி செய்ய ஆர்வம் உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள் 9487624149
பணம் இருந்து மனம் உள்ளவர்கள் வட்டி இல்லாமல் பணம் கொடுத்து உதவுங்கள் அதை கருப்பட்டியாகவோ அல்லது பணமாகவோ திருப்பி கொடுத்து விடுகிறேன்.
வட்டிக்கு பணம் கொடுப்பதும் தவறு வட்டிக்கு வாங்குவதும் தவறு என்பது எனது கொள்கையாக வைத்துக்கொண்டுள்ளேன். நான் இன்று வரை வங்கியில் கூட கடன் வாங்கியது கிடையாது.

எனக்கு வரும் வருமானத்தில் ஒரு பகுதியை எடுத்து வைத்து சென்ற மூன்று வருடங்களாக மரம் நடுதல் மழைநீர் சேமிப்பு போன்ற பனிகளை செய்து வருகிறேன் அடுத்த வருடமும் செய்ய உள்ளேன்.
நீங்கள் கருப்பட்டி பெறுவதன் மூலம் உங்களுக்கு தரமான பொருள் கிடைப்பது மட்டுமில்லாமல் எங்கள் வாழ்வாதாரமும் உயரும் மழைநீர் சேகரிப்பு மற்றும் மரம் நடும் பனியும் மேற்கொள்ள முடியும்.

இதன் மூலம் உங்களுக்கும் எங்கள் பனை தொழிலிற்க்கும் இயற்கைக்கும் நன்மை ஏற்படும்.

நன்றி
இயற்கை கரங்கங்கள்
தமிழ் நாடு அரசு பதிவு என் BK4/12/2015

Advertisements
Gallery | This entry was posted in SANATANA DHARMA. Bookmark the permalink.

One Response to கருப்பட்டி (பனை வெல்லம்) தேவை உள்ளவர்கள் பகிரி (What’s App) 9487624149 இந்த என்னிற்க்கு அழைத்திடுங்கள்.

  1. Nishanthi G says:

    பயனுள்ள தகவல். மேலும் ஆரோக்கியத்தை பலப்படுத்தும் பனங்கற்கண்டு… அசத்தும் பலன்கள் https://news.ibctamil.com/ta/physical-health/brown-sugar-helps-to-health

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s