#டேய் ராகுல் ஊழல் கடலே உங்க கட்சி மட்டும் தாண்டா பணத்திற்க்கு பேயா அலையும்,

#சஹாரா, பிர்லா நிறுவனங்களிடம் 25 கோடி லஞ்சம் வாங்கினார் மோடி:- ராகுல் குற்றச்சாட்டு

குஜராத் முதல்வராக 3 முறை இருந்தவரால், 25 கோடி மட்டும் தான் அடிக்க முடியுமா ?

பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பட்ட போது, நான் நிற்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியிடம் மோடி பேரம் பேசினால் எத்தனையோ லட்சம் கோடி அவர் AC விழுந்திருக்கும் அதை விரும்பினாரா ?

ஏன் பிரதமரா ஆனா பிறகு அவரால் லஞ்சம் வாங்க முடியாதா ? சம்பாதிக்க முடியாதா ?

எத்தனையோ நாடுகள், எத்தனையோ தீவிரவாத இயக்கங்கள் அவரை வீழ்த்த தயாராக இருக்கின்றன அது அவருக்கு தெரியாதா ?

இப்படி தன் உயிருக்கு பயந்து வாழ்வதை விட எதிரிகளிடம் சமாதானம் பேசி அமெரிக்காவில் போய் வாழ்ந்து சொகுசு அனுபவிக்க முடியாதா ?

ஒரு வார்த்தை சொன்னால் பணத்தை அள்ளி, அவரது காலடியில் கொட்டுவார்கள் ,அது அவருக்கு தெரியாதா ?

மோடி மட்டும் ரூபாய் நோட்டு அறிவிப்பை வாபஸ் பெறுகிறேன் என்று மட்டும் அறிவித்தால் உலக கோடிஸ்வர்களில் முதல் இடத்தை பிடித்திருப்பார் மோடி !!!

அந்த ஒரு வார்த்தைகே கோடிகளை கொட்டி கொடுக்க அனைத்து கட்சிகளும் தயாரா இருந்தும் நாட்டின் வளர்ச்சியை மட்டுமே சிந்தித்தார்!!! (தன் உயிரையும் துச்சமென மதித்து)

#டேய் ராகுல் ஊழல் கடலே உங்க கட்சி மட்டும் தாண்டா பணத்திற்க்கு பேயா அலையும்,

நீயோ உன் குடும்பமோ உன் கட்சியோ பாரத பிரதமரை பேச எந்த தகுதியும் இல்லை

Advertisements
Gallery | This entry was posted in SANATANA DHARMA. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s