#மோடி_சும்மா_இல்லை

Image may contain: 2 people, text
ரகுபதி ரகுபதி

#மோடி_சும்மா_இல்லை

எனக்கு தெரிந்த ஒருவர் ஒரு 20 வருடங்களுக்கு முன் ஒரு சின்ன சலவைக் கடை வைத்திருந்தார்…. அவர் சிலரோடு சேர்ந்து ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்தார்.. ஓரளவு பணம் வந்தது.. கொஞ்ச நாட்களில் ஒரு ‘மைனாரிட்டி NGO’ ஆரம்பித்தார்..! அந்த NGOக்கு படபடவென்று ஏகப்பட்ட டொனேஷன் வந்தது..! பதினைந்து வருடங்களில், இன்று அவரிடம் பெரிய பெரிய இங்ஜினீரிங் காலேஜ், மெடிக்கல் காலேஜ், என்று ஏகப்பட்ட காலேஜுகள்..! மைனாரிட்டி சீட் allocation..!

இந்த NGOக்களுக்கு தொண்டு நிறுவனம் என்ற லேபிள் இருக்கும்..! எவ்வளவு டொனேஷன் யார் கொண்டு வந்தார்களோ அவர்களுக்கு மெடிக்கல்/இஞ்ஜினீரிங் சீட் அல்லது மற்ற விஷயங்கள் மூலமாகவே பல மடங்கு திரும்ப வந்து விடும்..! இந்த தவறான விஷயத்திற்கு நம் நாட்டின் சட்டதிட்டங்களே அவர்களுக்கு துணையாக இருக்கும்..! எல்லாமே தவறானவை என்று சொல்ல முடியாதபடிக்கு, சில பழமையான, legitimate தொண்டு நிறுவனங்களும் உண்டு..! தொண்டுகள் எல்லாம் கண்ணுக்கு தெரியும்..! மற்ற விஷயங்கள் எதுவும் கண்ணுக்கு தெரியாது..! Bulkகான ஓட்டுகளை அந்த நிறுவனங்கள் கண்ட்ரோல் செய்வதால் அரசியல் கட்சிகள் எதுவும் பேசாது..!

இந்தியாவில் NGOக்களுக்கு எ்க்கச்சக்கமான சலுகைகள் உண்டு என்று காங்கிரஸ் கட்சி பல காலமாய் செய்ததன் காரணம் இந்தியாவிற்கு வெளியில் இருந்தது..! வெளிநாட்டிலுருந்து அந்த நிறுவனங்களின் பெயரால் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் உள்ளே வரலாம்; எது வேண்டுமானாலும் இந்தியாவை விட்டு வெளியே போகலாம்..! நம் நாட்டு அரசியல்வாதிகளையே ஏமாற்றும் திறன் கொண்டவை பல NGO நிறுவனங்கள்..! பலவற்றின் நோக்கம் கடவுள் நெறி பரப்புவதும் அல்ல, தொண்டும் அல்ல..! அவர்களின் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றித் தருபவர் என்றால், ‘கடவுளே இல்லை’ என்று சொல்பவரையும் அவர்கள் ஆசிர்வதிப்பார்கள்..!

இந்தியாவில் அப்படி 33000 NGOக்கள் இருந்தன..! அவற்றில் நேற்று மத்திய அரசாங்கம் 20000 NGOக்களின் லைசன்ஸுகளை கேன்ஸல் செய்து விட்டது..! இன்னும் பலவற்றிடம் விளக்கம் கேட்டு, pendingகில் வைத்திருக்கிறது..!

இதைப்பற்றி எந்த அரசியக் கட்சியும் ‘குய்யோ முய்யோ’ என்று கூக்கிரலிடவில்லை..! சோனியாவும் ராகுலும் கப்சிப்..! ‘கல்கத்தாவிலிருந்தும் டெல்லியிலிருந்தும் எந்த குரலும் எழும்பவில்லை..! ‘மற்ற மதமெல்லாம் உன்னதம்; இந்துமதம் மட்டுமே அசிங்கம்..’ என்று பேசும் தமிழக செக்யூலர் வீர்ர்களே ‘கமுக்கமாய்’ இருக்கின்றனர்..!

ஏன்…?

இனிமேல் வெளிநாட்டிலிருந்து அவ்வளவு ஈஸியாய் பணம் உள்ளே வர முடியாது என்று தெரிந்த பின், இனிமேல் எதற்கு அந்த எழவெடுத்த NGOக்கள்..? இருக்கும் கறுப்புப்பணத்தை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் அல்லாடிக் கொண்டிரு்கையில் இப்போது இது முக்கியமான விஷயமா..?

Timing Sir, timing..! மோடி சும்மா இருக்கவில்லை… வேலை நடந்து கொண்டுதான் இருக்கிறது..!
நன்றி ; Shankar Rajarathnam

Advertisements
Gallery | This entry was posted in SANATANA DHARMA. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s