*ஆடு நனையுதேனு ஓநாய் அழுகுது*

*ஆடு நனையுதேனு ஓநாய் அழுகுது*

*PETA க்கு இந்தியா வில் அனுமதி கொடுத்தது மத்தியில் காங்கிரஸ் அரசுடன் இணைந்து இருந்த திமுகவின் அமைச்சர் ராசா*

*ஒரு வெளிநாட்டை சேர்ந்த அமைப்பு 2000ஆம் ஆண்டு இந்தியாவில் கால் பதிக்கிறது.*

*2004 ஆம் ஆண்டு திமுக காங்கிரஸ் கூட்டணியில் திமுக வை சேர்ந்த ஆ.ராசா சுற்றுசூழல் துறை அமைச்சராக பதவியில் உள்ளார்.*

*(PETA )பீட்டா என்ற தன்னார்வ விலங்குகள் காப்பு நிறுவனம் அனுமதி வழங்க கோரி கோரிக்கை வைக்கிறது. திமுக தலைமையை இந்த நிறுவனம் அனுகுகிறது. திமுக தலைமையை சம்மதிக்க வைக்க தேவையானவற்றை செய்கிறது. அதன் பின் தலைமையின் வழிகாட்டுதலின் பேரில் துறை அமைச்சர் ராசா விடம் பீட்டா சம்மந்தமான Document ஒப்புதலுக்காக வைக்கபடுகிறது 2004ம் ஆண்டு மத்தியில் Indian National Congress , கூட்டணி அரசு அமைந்தபோது, அப்போதைய இந்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த DMK – Dravida Munnetra Kazhagam-ன் ஆ.ராசா, Animal friendly NGO-வாக பீட்டா அமைப்பின் வளர்ச்சிக்கு ஒப்புதல் வழங்கிவழி வகுத்தார்…*

*இது திமுக வின் வரலாறு*

☆ கச்சத்தீவை தன் ஆட்சிக்காலத்தில் விட்டுக் கொடுக்க சம்மதித்து விட்டு, அடுத்த ஆட்சிக்காலத்தில் மீட்க கூறி போராடுவது.

☆ மீத்தேன் திட்டத்தை தொடங்கி வைத்து விட்டு, ஆட்சி மாறியதும் அத்திட்டத்தை எதிர்த்து போராடுவது.

☆ தாங்கள் தமிழகத்தை ஆண்டுக் கொண்டிருந்த போது பொங்கல் விடுமுறையை கட்டாய விடுப்பில் இருந்து நீக்கியதை கண்டுக்காமல் விட்டுவிட்டு, எட்டாண்டுகளுக்கு பிறகு போராடி சீன் காட்டுவது.

☆ பீட்டாவை இந்தியாவிற்குள் நுழைய தனது அமைச்சர் மூலமே அணுமதி வழங்கி விட்டு, இப்போது பீட்டாவை எதிர்த்து போராடுவது.

இதெல்லாம் திமுக கூட்டியும் கொடுத்து விட்டு, காட்டியும் கொடுத்ததற்கான ஆதாரங்களில் சில…

ஆமாம் கனிமொழியை தன் மகளே இல்லை எனக் கோர்ட்டில் ஏறி கூறிய கருணாநிதியின் கட்சி அப்படி இருப்பதில் ஆச்சரியம் இல்லை தான்.!

*கருங்காலிகளை புரிந்து கொள்ளுங்கள் என் தமிழ் மக்களே*

Advertisements
Gallery | This entry was posted in SANATANA DHARMA. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s