FEEDING THOSE WHO FIGHT FOR JALLIKATTU WITH XXXX MEAT BIRYANI …read and you will be shocked.

முதல் நாள் மெரினாவில் சில மாணவர்கள் சேர்ந்தபோது சந்தோஷப் பட்டேன். அதுவும் வாட்ஸ் அப் மூலமான அழைப்பின் பேரில்!
அட… நம்ம கிராமத்து மக்களின் பேரில்தான் இவர்களுக்கு என்ன ஒரு கரிசனம் என்று!
சிலர் கூடுவதைப் பார்த்ததும் மாணவர்கள் பலர் உத்வேகம் கொண்டு வழக்கமான உற்ஸாகத்தில் கூடிவிட்டார்கள்…
அடுத்த நாள், வாட்ஸ் அப்பில் – ஓரிரு மெசேஜ்கள் தலை தூக்கின. மாணவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும். தேவைகளுக்கு போன் பண்ணுங்க என்று ஒரு நம்பரும்… அதில் குறிப்பிடப் பட்டிருந்த பெயர், அமைப்பு எல்லாம்!
அப்போதே தெரிந்து கொண்டேன்… இதன் பின்னணி என்னவாக இருக்கும் என்று!
அடுத்த நாளே கோஷங்கள் மாறின.
மாட்டைக் காப்பதாகக் கூறி களத்தில் இறங்கியவர்களுக்கு மாட்டுக்கறி பிரியாணி சப்ளை செய்யப்பட்டது தெரியவந்தது.
இப்போது… எல்லாம் பட்டவர்த்தனமாகிவிட்டது!

மாணவர்கள் பாவம்..
விட்டில் பூச்சிகள்
விளக்கில் விழுந்துவிடாமல் காக்க வேண்டிய பொறுப்பு
பெற்றோருக்கும், உண்மையாகவே சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களுக்கும் இருக்கிறது. குறிப்பாக ஆசிரிய சமூகம்.

கடவுளே.. என் தமிழகத்தைக் காப்பாற்று!

No automatic alt text available.
No automatic alt text available.
Advertisements
Gallery | This entry was posted in SANATANA DHARMA. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s