THE DECADE OF DUMMY MAD MOHAN SINGH

பத்து வருடங்களாக பிரதமராக ஒருத்தரு இருந்தாரு அப்போது தமிழகத்தில் நடந்த போராட்டங்களையும் தமிழர்களின் உணர்வுகளையும் எப்படி அனுகினார் என்று கொஞ்சம் பின்னோக்கி சென்று பார்ப்போம்..!ஈழ படுகொலை ,கச்சத்தீவு பிரச்சினை ,காவிரி பிரச்சினை ,முல்லை பெரியார் பிரச்சினை ஜல்லிக்கட்டு ,மீத்தேன் திட்டம் ,பத்து வருட காங்கிரஸ் ஆட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் படுகொலை ஸ்பெக்ட்ரம் ஊழல் நிலக்கரி ஊழல் இன்னும் பட்டியல் நீளும் சொல்லிகொண்டே போகலாம் இந்த மனுசன் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதற்கும் மதிப்பளித்து வாய் திறந்தது கிடையாது..!! கடைசிவரை ஊமையாகவே இருந்துட்டு ஜல்லிக்கட்டை தடை பண்ணிட்டு அத ரொம்ப கொடுமையானதுனு வேற சொல்லிட்டு போயிட்டான் ஆனால் பிரதமர் மோடி போராட்டத்திற்கும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழர்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் காக்க மத்திய அரசு அனைத்து நடவடிக்கையும் எடுக்கும் ஜல்லிக்கட்டுக்கு நடத்த தமிழக அரசே அவசர சட்டம் கொண்டுவரலாம் மாநில அரசிற்கு தேவையான தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்துகொடுக்கும்னு சொல்றாரு..!! ஆனால் இந்த திடீர் போராளிகள் ஜல்லிக்கட்டு தடைக்கு முக்கிய காரணமான காளையை காட்சி பட்டியலில் சேர்த்த காங்கிரஸ் திமுகவை விட்டுவிட்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த மோடியையும் பாஜகவையும் திட்டிட்டு இருக்கானுங்க இவனுங்க என்ன எழவு டிசைன் ‘பீப் ‘னு புரியல ஜல்லிக்கட்டுக்கு இன்றும் டெல்லி காங்கிரஸ் தலைமை கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறது ஆனா இவனுங்க மோடி ஒழிகனு கோஷம் போட்டுட்டு இருக்கானுங்க..!!இதுவே காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்திருந்தால் நாம எவ்வளவுதான் போராட்டம் செய்திருந்தாலும் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் என்பது 100% வாய்ப்பே கிடையாது இது நிதர்சனம்..!! கொஞ்சம் மூடிட்டு போங்கடா…

Image may contain: 2 people, text
Advertisements
Gallery | This entry was posted in SANATANA DHARMA. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s