CHRISTIAN MOB DESTROYS SYSTEMATICALLY THE HINDU SHRINES ON HILLS IN TAMIL NADU AND OCCUPIES THEM FORCIBLY AND REPLACES THEM BY CROSS.

IN  CHENGELPUT in TAMIL  NADU , there is a hill called “PERUMAL MALAI” on the top of which Hindus come in mass to prey PERUMAL and many people from states near TAMIL NADU come there on pilgrimage ; but now, some christian violent mob wants to replace Hindu statue by cross . But the HINDUS from AJAGU SAMUDRAM protest and hold fast unto death ; we want urgent help from NARENDRA MODIJI for after 5 days, some are going to die but nothing is done yet ….this is ATROCIOUS AND PROVES THE CHRISTIANS ARE CONFIDENT OF VATICAN AND  AMERICAN AND EUROPEAN MISSIONARY LOBBY ARE  SUPPORTING THEM ..ONLY MODIJI CAN DO SOMETHING BY PASSING DEFINITELY A SPECIFIC LAW TO STOP THIS ONSLAUGHT ON HINDUS.
Image may contain: 3 people, crowd and text

Troll Modi haters

#செங்கல்பட்டு #பெருமாள்மலையில் #கிறிஸ்துவ#ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தொடரும் போராட்டம்

செங்கல்பட்டு அருகே #அழகுசமுத்திரம் கிராமத்தில், பெருமாள்மலை குன்றில் உள்ள கிறிஸ்துவர்களின்
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, #உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து 5 வது நாளாக நடைபெறுகிறது.

செங்கல்பட்டு அடுத்த, அழகுசமுத்திரம் கிராமத்தில், மலைக்குன்று உள்ளது. இங்கு, #சோகண்டி கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்துவர்கள், மலையை ஆக்கிரமித்து, சிலுவைகள் மற்றும் சிலைகளை வைத்தனர்.
அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, கிராம பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து, டிசம்பர் மாதம், மலையிலிருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினர் அகற்றினர்.

அதில், ஒரு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை வருவாய்த் துறையினர் அகற்றாமல் விட்டனர்.
அவற்றை அகற்றக் கோரி, கிராம மக்கள், அதே பகுதியில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு, ஆதரவாக, #பா_ஜ., –
ம.தி.மு.க., கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று வருகின்றனர். செங்கல்பட்டு தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று 5வது நாளாகத் தொடர்கிறது. இந்தப் பகுதியில் கிறிஸ்துவர்கள் மலைகளில் #சிலுவைகளை நட்டு, சர்ச்சுகளைக் கட்டி வருகின்றனர்.

ஏற்கெனவே, அச்சிறுப்பாக்கம் மலை இதே வகையில் கிறிஸ்துவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, பாரம்பரியமாக வழிபடப்படும் #கோயில்_வழிபாடுகளுக்கு #இடையூறுகள் ஏற்படுத்தப் பட்டு வருவதால், எந்நேரமும் #மத_மோதல்கள் ஏற்படக் கூடிய அபாயம் இருந்துவருவது குறிப்பிடத் தக்கது

Advertisements
Gallery | This entry was posted in SANATANA DHARMA. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s