சரி இப்போது நாம் எல்லாரும் செய்ய வேண்டியது என்ன ?? இருக்கும் இடத்தில் இருந்து மோடி ஒழிக கோஷம் போட வேண்டும், HA HA HA

17554221_804026963080996_6139300699621826109_n.jpg

இது போன்ற நாசகரமான திட்டத்தில் பிற மாநில அரசுகள் தெரியாமல் சேர்த்து விட்டன, ஆனால் ஆறுதலான விஷயம் என்னவென்றால் நம் பெருந்தன்மையான மாநில அரசு விவசாயிகளை காக்கும் நோக்கத்தில் இதில் சேரவும் இல்லை, கொடுத்த நிதியையும் பயன்படுத்தவில்லை, அட விவசாயிகளுக்கு இப்படி ஒரு திட்டம் உள்ளது என சொல்லவே இல்லை என்றால் பாருங்களேன்!!,எல்லாம் தெரிந்த விவசாய சங்கங்கள் கூட மாநில அரசிடம் ஒரு முறை கூட கேட்கவில்லை, அடடே விவசாயிகள் மீது என்ன ஒரு அக்கறை!
…………………………………………………………………………………….

………………………………………………
இப்படி விவசாயத்தை பேணி பாதுகாத்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் இல்லாத இடத்திற்கும்,விவசாயம் நடக்காத இடத்திற்கும் விவசாய கடன் தந்த திராவிட கட்சிகள் ஆட்சி தொடரவும், விவசாயத்தை நசுக்கும் திட்டத்தை கொண்டு வரும் மத்திய அரசை இங்கு நுழைய விடாமல் தடுக்கவும் ஒரே வழி டெல்லியில் போய் மோடி ஒழிய வேண்டும், மோடி எங்களை கண்டுக்கவில்லை, எங்களை அடிமை போல் நடத்துகிறார், நாங்கள் என்ன இரண்டாம் தர குடிமக்களா , சக போறோம், பாம்பு கரி தின்னுதான் வாழ்கிறோம் என கூவ வேண்டும், பின்ன,, இரண்டரை வருடம் முன் பாலாறு தேனாறு ஓடிய தமிழகத்தை ஆட்சிக்கு வந்த 3 வருடத்தில் இப்படி வறட்சி ஆக்கி விட்டார்அல்லவா,,
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சரி இப்போது நாம் எல்லாரும் செய்ய வேண்டியது என்ன ??
இருக்கும் இடத்தில் இருந்து மோடி ஒழிக கோஷம் போட வேண்டும்,
————————————————————————–

1⃣ Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) என்ற ஒரு பயிர் காப்பீடு திட்டத்தை கொண்டுவந்தது அதன் மூலம் ஒரு விவசாயி ஒரு போகத்தில் எவ்வளவு செலவு செய்து பயிர் இட்டாரோ அதில் 5 % பிரீமியம் கட்ட வேண்டும், அதுவும் அதில் 3.5 % மத்திய மாநில அரசே ஏற்று கொள்ளும்,மீதம் உள்ள 1.5 % மட்டும் தான் அந்த விவசாயி கட்ட வேண்டும், இடையில் பயிற்கு எந்த விதமான பாதிப்பு வந்தாலோ,விளைச்சல் நடைபெறாமல் போனாலோ அந்த விவசாயிக்கு போட்ட பணமும் எவ்வளவு லாபம் கிடைத்து இருக்குமோ அதுவும் கிடைத்து விடும்,
……
2⃣Pradhan Mantri Krishi Sinchayi Yojana (PMKSY) என்ற திட்டத்தை கொண்டுவந்துசொட்டு நீர் பாசன வசதி செய்து 20லட்சம் ஹெக்டர் நிலத்தில் விவசாயம் செய்ய திட்டம் தீட்டி அதற்கு 5 வருடத்திற்கு 50,000 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
………
3⃣விவசாய வளர்ச்சிக்கான நிதியை 24,000 கோடியில் இருந்து 36,000 கோடியாக உயர்த்தி விவசாயிகளின் வயிற்றில் அடித்து விட்டது.
……….
4⃣NABARD என்று விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்க 20,000 ஆயிரம் கோடி செலவில் தனி வங்கி,
……….
5⃣மண்ணின் தன்மைக்கேற்ப பயிர் செய்யுங்கள் என்று சொல்லி மண் பரிசோதனை திட்டம்
…………
6⃣விவசாய பொருட்களுக்கு விலை கிடைக்க விவசாய சந்தை ஒருங்கிணைப்பு, அதிகமான விலை கிடைக்க தேசிய E-சந்தை என எண்ணற்ற விவசாயத்தை நசுக்கும் திட்டம்
……………..
7⃣இத்தோடு நிறுத்தியதா மத்திய அரசு, வறட்சி பாதித்த மாநிலங்களுக்கு நிவாரணம் , கடன் வசூலிப்பு தற்காலிக நிறுத்தி வைப்பு என நீள்கிறது துரோகம்.
………………..
8⃣இப்படி விதை விதைப்பது தொடங்கி,கடன் வசதி,காப்பீடு,அறுவடை செய்து சந்தைப்படுத்துதல் வரை அரசு கார்போர்ட் கம்பெனிக்கு உழைப்பதை நிறுத்த வில்லை.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சரி இப்போது நாம் எல்லாரும் செய்ய வேண்டியது என்ன ??
இருக்கும் இடத்தில் இருந்து மோடி ஒழிக கோஷம் போட வேண்டும், அது மட்டும் இல்லை whatsapp இல்
🔹“அங்கே இஸ்ரோ ராக்கெட் போகுது ; இங்கே விவசாயி வயிறு எரியுது”

🔹“அங்கே பிரதமர் விமானத்தில் பறக்கிறார் ; இங்கே விவசாயி தூக்கி போட்டு சாகுரான்”

🔹“அங்கே குலு குலு அறையில் சாப்வேர் காரன் லட்சம் லட்சமா சம்பாரிக்கிறான்.

🔹“சாப்வேர் சாப்பாடு போடுமா. விவசாயி தான் போடனும்.”

🔹“சினிமா காரன் கலர் கலராக் ஆடை போட்டு ஆடுரான்;

🔹“விவசாயி வறுமையில் வாடுரான்.”

🔹“விவசாயம் செய்ய வழி இல்லை;
Apple கம்பெனி இந்தியாவுக்கு தேவையா!”

🔹“விவசாயி நடந்து போரான் ;
மினிஸ்டர் காரில் பறந்து போரான். என்ன நாடு
இது.”

🔹“பங்கு சந்தை நல்ல முன்னேற்றம்;
600 புள்ளிகள் உயர்வு;

விவசாயி முன்னேற வழிய காணம் பங்குசந்தை எதுக்கு”.

🔶இப்படி எதயாது விவசாயத்தோடு கோர்த்துவிட்டு அறிவு பூர்வமாக தனமாக பேசி திரிய வேண்டும், கூடவே எவனாவது அரவேக்காடு இப்படி சம்பந்தமே இல்லாத விஷத்தை அடிப்படை பொருளாதாரம் கூட தெரியாத படித்து விட்டு வேலை கிடைக்காமல் வீட்டில் படுத்து கொண்டு memes போட்ட அதை கண்ணைமூடி கொண்டு ஷேர் செய்ய வேண்டும்,

🔴ஓகே start ” ஒழிக ஒழிக மோடி ஒழிக”
“விவசாயிகளை வயிற்றில் அடிக்கும் மோடி ஒழிக”
“கார்போர்ட் கைக்கூலி மோடி ஒழிக”.

இப்படி தினமும் 2 மணி நேரம் சொல்லி வந்தால் நல்ல வெளங்கிடலாம்.🔴
நல்லருக்குடா உங்க திராவிட ஆட்சியும் அரசியலும் /…
அரசியல் என்றால் என்ன என்பதை பக்கத்தில் இருக்கிற மாநிலத்தில் இருந்து தெரிந்து கொள்ளுங்க திராவிடர்களே .நன்றி ராமக்ரிஷ்னன்
Giri Ramana Prasad

Advertisements
Gallery | This entry was posted in SANATANA DHARMA. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s