ஆரிய படையெடுப்பு – வெள்ளைக்காரனின் கட்டுக்கதையும்..!!!

Parvathy Subramanian

ஆரிய படையெடுப்பு – வெள்ளைக்காரனின் கட்டுக்கதையும்..!!!

ஹார்வர்ட் பல்கலைக்கழகம், இந்தியாவின் Centre for Cellular and Molecular Biology [CCMB] உள்பட உலகின் 12 முன்னிலை ஆராய்ச்சி மையங்கள் நடத்திய மரபணு ஆராய்ச்சியில், ஆரிய-திராவிட பிரிவினை எதுவும் இல்லையென்றும், இந்திய துணைக்கண்டத்தை 1500 BC யில் ஆரியர்கள் படியெடுத்து திராவிடர்களை ஒடுக்கியதாக கால்டுவெல் முல்லரும் சொன்னது பொய் என்று நிரூபணமாகியுள்ளது.

இதை பற்றி, அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட CCMB சேர்ந்த விஞ்ஞானி திருவாளர் குமாரசாமி தங்கராஜன் இவ்வாறு கூறியுள்ளார் –

“இந்த ஆராய்ச்சியில் இந்தியாவில் உள்ள 30 இனங்களிலிருந்து 142 தனிநபர்களை தேர்ந்தெடுத்து 600000 மரபணு குறிப்பான்கள் [genetic markers] ஆராய்ந்திருக்கிறோம். இதில் இன்று நிலவும் மேல்சாதி-கீழ்சாதி இனங்கள் எல்லாவும் அடக்கம்.

இந்த ஆராய்ச்சி சொல்லும் செய்தி என்னவென்றால், இந்தியா துணைக்கண்டத்தில் இன்று இருக்கும் அணைத்து மக்களின் மரபணுவிலும் இரண்டு விதமான தனித்துவமிக்க மரபணு கலந்துள்ளது – Ancient North Indian [ANI] மற்றும் Ancient South Indian [ASI]. கடந்த 60000 வருடங்களில் இந்தியா துணைக்கண்டத்தில் புதிதாக எந்த மரபணுவும் கலக்கவில்லை.

மேற்கொண்டு இந்த ஆராய்ச்சி வழியாக, இந்திய துணைக்கண்டத்தில் இருந்துதான் மனிதன் ஐரோப்பா சென்றானென்றும் [30000 ஆண்டுகள் முன்பு] நிரூபணமாகியுள்ளது. ”

நன்றி

Dilip Kannan Veeran

Advertisements
Gallery | This entry was posted in SANATANA DHARMA. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s