Reaching out the world with wordless silence

if you sit silently that is the most difficult thing in the world and writing too is like that ; about nothing , if someone can write beautifully when one has no idea or subject to develop , he can definitely write better if he had some worthy substantive subject to develop and elaborate extensively…here is an author (name Raghunathan Sundararaman who writes a page to say that he has no idea to write about but so beautifully ; இன்னிக்கு மனசுல என்ன இருக்கு? அப்படின்னு கேள்வி கேட்டு என்னத்த சொல்றது, இது தான் இன்னிக்கு அப்படின்னு எப்படி, நிமிடத்துக்கு நிமிடம், நொடிக்கு நொடிக்கு அலை அலையாய் வருகின்றன போகின்றன, அவனவன அவளவள் எண்ணம் போல, சித்தம் போல, அவரவரகளுக்குள் ஆயிரம் நினைவுகள் கற்பனைகள், ஒரு எழுத்தாளர் அல்லது அப்படி ஆக முயற்சிப்பவன் ,அதை படம் பிடித்து ,அதற்கு எழுத்துக்களாக உருவங்கள், ஒரு நெறிமுறையில் ,இப்படி ஆரம்பித்து ,இப்படி முடித்து ,இது தானப்பா என்றால் முடிந்த்து இன்றைக்கு, நானும் இன்றைக்கு தட்டிப் பாரத்தேன் எனது உள்ளக் கதவுகளை, தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும், ஒரு கருவைத தேடி, யார் கொடுப்பது ,யார் பெறுவது ,எல்லாம் அவரவர்களே ,அவர்களே கருக்கள், கர்த்தாக்கள், என்ன எழுதறதுன்னு யோசனைப் பண்ணி, அந்த யோசனைகளையே எழுத்தாக இப்படி,
அரை டிராயருடன் எலிமன்டரி ஸ்கூல், அப்பப்பா அங்க போகாம டிமிக்கி கொடுத்ததால்,அம்மாட்ட விளக்க மாத்தல உதை இப்படி ஆரம்பித்து ,நானும் படிக்கும் போதே வளரந்து, வளரும் போதே படித்து, சுற்றின ஊர்கள், சந்தித்த மக்கள், பிரச்சினைகள் அதன் பாதிப்புகள் சந்தோஷங்கள், துக்கங்கள், எத்தனையோ எத்தனையோ மனத்திரையில் அதை. கின்டக் கின்ட வந்து கொண்டே இருக்கும் the never and ever ending of thought flow, continuous non stopping pictures after pictures , where it starts and where it is going to end an infinity as creations and destructions and again creations
இப்படி. இன்னிக்கு ,எந்த விஷயமும் இல்லாமல் ,என்ன சொல்லப் போகிறோம் அப்படின்னு ஒரு இலக்கு ,போக்கு நோக்கம் இல்லாமல் ,இப்படி பதிவாளர் பதிந்த் பதிவு, இது தான் யதார்த்த சராசரிகளின் இயற்கை.
Advertisements
Gallery | This entry was posted in SANATANA DHARMA. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s