நிம்மதி எங்கே …பார்ட் 2 இதய துடிப்பு பார்ப்பது ..Heart beat meditation

நிம்மதி எங்கே …பார்ட் 2

இதய துடிப்பு பார்ப்பது ..Heart beat meditation

சாவஹஸனத்தில் படுத்துக்கொண்டு ௧௦ நிமிடங்கள் கண்களை மூடி படுக்கை மேல் சலனம் அற்ற நிலையில் இருக்க வேண்டும் .அப்புறம், உங்கள் ஹார்ட் பீட்டை கவனிக்க வேண்டும் ..முதலில் மிக பயங்கர வேகமாக அடித்துக்கொண்டிருக்கும் ..ஆனால் போக போக மிகவும் அமைதியாக அடிக்கும் …ஒரு இருபது நிமிடங்கள் சென்ற பின் , மிகவும் நுண்ணியமாக கவனித்தால் எந்த சத்தமும் கேட்காது …திடீரென ஒரு தியானநிலையில் இருப்பதாய் நீங்கள் உணர்வீர்கள் அஹ்ஹா இதுவல்லவோ இன்பம் இதற்கும் மேல் அதிக இன்பம் தருவது ஒன்று இருக்கிறது அது அது …அதை அனைவரும் அறிவார்கள் ..நான் சொல்லத்தேவையில்லை

This first part is already published but i give her again if you do not have the link  : ( introduction : சிலபேரு காபி பைத்தியம் ; சிலபேரு டி குடிக்காம முடியாது ;
சில பெண்கள் கோயிலை விட்டு நகர மாட்டாங்க ; சில பேர் சினிமா மேல் மோகம் ; பல பேருக்கு தண்ணீ மேல் தாகம் .
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலையும் மனமே …நீ ஒரு இடத்தில அமைதியாக உக்கார மாட்டிய ?
எப்படி அதை அமைதி படுத்துவது ??? ஒரு இடத்தில் உட்கார்ந்து உங்கள் இதய துடிப்பை கவனியிங்கள் , இது ஒரு முறை . இது கடினமாக இருந்தால் , இப்படி செய்யலாம் : உங்களை ஒரு தூரத்தில் இருந்து உங்களையே பாருங்கள் …உங்கள் உள்ளே பாருங்கள் ; உங்கள் மனதை சின்ன திரை போல் கற்பனை செய்து , அதில் வரும் எண்ணங்களை ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தி நிதானமாக பாருங்கள் ..தூரத்தில் இருந்து எதோ சினிமா பார்க்கும் பாவனையில் இருந்து பார்க்க வேண்டும் இது மீக முக்கியம் …அப்படி செய்தல் உங்கள் மேல் உங்களுக்கு ஒரு ஆளுமை கிடைக்கும் ..நீங்கள் உங்களுக்கு நீங்களே ராஜா ..இதை மட்டும் செய்தல் , ஒரு ரகசியம் புரியும் ..அதை பற்றி நீங்கள் இதை 10 நிமிடம் செய்த பின் பேசலாம் .TO BE FOLLOWED )

 

Advertisements
Gallery | This entry was posted in SANATANA DHARMA. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s