வெறும் கையில் முழம் போட முடியாது

வெறும் கையில் முழம் போட முடியாது, வெறும் வாயால மெல்ல முடியாது, விஷ்யம் இல்லாம எழுத முடியாது, ஆன எழுதலாம், இப்படி அவன் சும்மா பிலிம் காட்றான்பா, சும்மா கயிறு திரிக்கறான்பா !!

இப்படி, கண் போன் போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா, சொல்லத்தான் நினைக்கிறேன் , நான் என்ன சொல்ல வரேன்ன, இப்படி நமக்கு நாமே கேள்வி கேட்டுக் கொண்டு ஆரம்பித்தால் ,ஏதோ ஓரு கரு, ஆனால் என்ன பிரச்சினைன அத ஆரம்பிக்கனும் அது தான் மேட்டர் ,பலருக்கு இந்த ரகசியம் புரிவதில்லை,

நான் கூட இன்னிக்கு வெள்ளி கிழமை லீவு இப்படி மோட்டு வேலையை பார்த்துக் கொண்டு சிந்தித்தேன் ,நம்மலும் ஒரு ரொமான்டிக் கதை எழுதலாம்னு ! சரி யார் ஹீரோ ,அவர் எப்படி இருக்கனும், எந்த சூழ்நிலை ,முடிவில் நானே ஏன் இருக்க கூடாதா ,ஏதோ சாமூத்திரிகா லட்சனப்படி இல்லாவிட்டாலும் ?, சரி இது என் கதை நானே ஹீரோ உங்க அபிப்ராயத்தை யார் கேட்டா, ஹீரோயின் அது யாரு சமாளிக்கலாம் ,சின்ன வயதில் பழகிய யாரையாவது ,அப்ப கதை ,அது தான் பிரச்சினை, உங்களுக்கு தெரிந்தால சொல்லுங்களேன்.

இதுக்கு பெயர் தான் முதல் இல்லாத வியாபாரம்கறது, கதை என்னனு தெரியல அதுக்குள்ள ஹீரோ, ஹீரோயினைப் பற்றி கற்பனை ,இது தவறில்லை ,உந்துதல் அது தான் அடித்தளம், பின் அதன் மேல கோட்டை கட்டலாம், ஏன்ன உள்ள நிறைய விஷயம் இருக்கு தேவை அதை குடையனும், குடைபவர்கள், குடைந்த்தற்கு வடிவமைப்பு, முயற்சி, கொஞ்சம் நடைமுறை பேச்சுக்கள், இயல்பு நிலைகள், இப்படி ஆரம்பித்தில் தத்து பித்துன்னு ஆரம்பித்து அதுவே பரினாம வளர்ச்சி பெற்று பெரிய எழுத்தாளர் ஆகலாம், ஒரு வேளை நான் கூட

Let us come out of our self imposed curtains ,try to speak out, try to express it out, don’t worry about perfection, as it will come automatically, nobody is born genious(may be somebody destined for that), go on knock yourself, if you expect greatness you should search and find in yourself, nobody else can do, only you, only you, all simply an attempt to manifest, why not you and why not me.

இப்ப பாத்தீங்களா இதுக்கு பெயர் தான் வெறும் கைல முழம் போடறது ,கயிறு திரிக்கறதுங்கறது.

இப்படிக்கு அல்டாப்பு சுந்தர ராமன்

Advertisements
Gallery | This entry was posted in SANATANA DHARMA. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s