நிலவுக்கு வளர்பிறை, பின் தேய்பிறை, பின் வளரும் மறையும் அதற்கு ஒரு விதி, நமக்கு ஒரு விதியா,

நிலவுக்கு வளர்பிறை, பின் தேய்பிறை, பின் வளரும் மறையும் அதற்கு ஒரு விதி, நமக்கு ஒரு விதியா, இது என்ன நியாயம், இது எல்லாம் இயற்கையின் விதி என்றால், நாமூம் இயற்கையின் சிருஷ்டி தானே என்று விவாதம் பண்ணலாமா, சம்பந்தம் இல்லாமல் இப்படி எழுதலாமா இட் அது பட் ஆனால் வாட் என்ன அது போல , அவ்வளவு பெரிய கிரகம் பெரிதா ,அது மட்டும் தேயந்து ,மறைந்து பின் இருந்து கொண்டிருக்குமா?,எல்லாம் இந்த பிரபஞ்சத்தின் மூலக் கூறுகளால் ஆனது தானே, ஏன் அப்படி என்று கேட்டால் எல்லாம் ஆக்கம், இருப்பு, அழிவுக்கு என்ற சுழற்சிக்கு கட்டுப்பட்டவைகள் தான், படைத்தவனை தவிர்த்து, ஆனால் படைப்பில் பல தாரத்தாம்யங்கள்

நானே ஷேத்ரஞ்சன், மற்றவைகள் ஷேத்ரம் அவைகளை உருவாக்கும் சிருஷ்டி நான், பிரகருதி என்ற மகா கர்ப்ப பையில் சிருஷ்டி என்ற விதை விதைக்கும் நானே ஆண், இதில் உயர்ந்தவை ஜீவா என்ற உணர்வு, ஆதமா, அதனதன் உணர்வின் பரினாமா வளரச்சி அடிப்படையில் உருவம், குணம், மற்றவைகள் ஜடப் பொருள்கள் அவைகளை விட உயர்ந்தவைகள் இந்த ஜீவன்கள், அதிலும் மிக உயர்ந்தவை ,முழு பரினாம்ம் அடைந்த மனிதன், அவனுக்கு நான் நெருங்கி இருக்கேன், சில வேதாந்த ,மத ,மார்க்க அடிப்படையில் நானே அவன், அவனே நான், என்னை உள்ளபடி அறியும் போது அவன் என்றவனாகவே ஆகி விடுகிறான்(அத்துவைதம்).

இப்ப சொல்லுங்க எது பெரிதுன்னு, சிருஷ்டியில் மிக உயர்ந்தவன் மனிதன், எனவே நல்ல சமயம், சந்தர்ப்பம் இது, இதை நழுவ விடாதே, இந்த வெள்ளி் நிலா காயட்டும், வளரட்டும், மறையட்டும், அதுக்கு பிரமோஷன் கிடையாது, ஆனா உனக்கு உண்டு முயற்சி செய்தால்(all extracts of Bhagavat Gita)

Advertisements
Gallery | This entry was posted in SANATANA DHARMA. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s